முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Dorothy review

Initially, I thought Young Subbu was Rishikanth. We have grown up believing that bold and rugged characters are always men. But Karthik Subbaraj brilliantly twisted the plot, and that's when I realised that Rishikanth was actually Karthik. The movie was unexpected and beautiful, portraying the life of a transgender person with sensitivity. Growing up, we often saw transgender people clapping their hands on trains and buses. Shanadh’s character never feels overacted. He naturally portrays how a woman might talk, walk, and care for others.During my school days,I watched Chef Jacob’s show, and for the first time, I saw a transgender guest in the first episode.  Keerthy Suresh's death scene reminded me of   words can describe Maestro's world-class music! Rishikanth's introductory BGM and the song Muthumani transported me to another world. I'm completely blown away!

பல்லி தலையில் விழுந்தால் கெட்ட பலனா?

            எல்லார் வீட்டிலும் பல்லிகள் அங்கும்,இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும். வீட்டில் பல்லி இருந்தால் கொசு,பூச்சி போன்றவைகளை பிடித்து சாப்பிட்டு நமக்கு நன்மை செய்யும். பல்லிகள் எங்க வீட்டுல ஒரு செல்லப்பிராணி போல தான். ஒரு நாள் இரவு நான் தூங்க செல்லும் முன்பு கதவுகளை அடைக்க போன போது தலை-ல ஏதோ தூசி மாதிரி விழுந்தது,தட்டி விட்டு பார்த்தா குட்டி பல்லி என் சுண்டு விரல்ல விட சிறியது, ரொம்ப cute-ஆ அழகா இருந்துச்சு. school படிக்கும் போது காலண்டர்ல லிவு நாள்களை பார்ப்பேன்,பல்லி விழும் பலன்கள்-னு போட்டு இருக்கும். இப்ப சும்மா பார்ப்போமே-னு பார்த்தேன்,கலகம்,துன்பம்-னு போட்டு இருந்துச்சு. எனக்கு அத பார்த்தும் சிரிப்பு தான் வந்தது,ஏனா என் வாழ்க்கையில இது ரெண்டும் இல்லாத நாளே இல்ல.அப்பறம் எப்படி சிரிக்காம இருக்க முடியும். பல்லி ஒரு ஊர்வன வகைய சேர்ந்தது,அது சுவரில் ஏறும்,இறங்கும் விழும்.நம்ம நடக்கும் போது அது தவறி நம்ம மேல விழும்,இது இயல்பா நடக்கக்கூடிய நிகழ்வு.இதுல போய் பல்லி பஞ்சாங்கம்,பலன்கள்-னு போட்டு மக்கள குழப்பி வாழ்க்கைய எதிர்மறையா மாற்றுகிறார்கள். அந்த குட...

பூனாச்சியும்,கருவாச்சியும்

          2023-ல் ஒரு பிடிப்பே இல்லாம போய்ட்டு இருந்துச்சு, அப்ப தான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமா என் வாழ்க்கையில வந்தா "கருவாச்சி" எங்க பின்னாடி வீட்டு வளர்ப்பு நாய். முதல் தடவை பார்த்தப்போது அவளோட துருதுரு நடை அவ்வளவு அழகு, இன்னும் மறக்கல. அவளோட நிறம் கருப்பும்,வெள்ளையும் கலந்த நாட்டு நாய்.நான் கூப்பட்டவுடன் தயங்கி தயங்கி என்கிட்ட வந்தா,சின்ன வயதிலிருந்து நாய்கள் மேல பிரியம். நாங்க வளர்க்கல சித்தப்பா வீட்ல வளர்த்தாங்க, பெயர் "Tiger".நான் school-க்கு போனா என் பின்னாடியே வரும்,"Dogs are real angels". German Shepherd,Pomeranian புசுபுசு நாய்-னு நாங்க சொல்வோம், அதல்லாம் அப்ப வசதியான வீட்டுல வளப்பாங்க. சரி கருவாச்சி கதைக்கு வருவோம், அப்பறம் 2வது தடவை என்னை பார்த்து அவளே வர ஆரம்பிச்சுட்டா,ஏதோ பழைய பேப்பரை வாயால எடுத்து கொடுக்குறா,அத பார்த்த எனக்கு அவ்வளோ சந்தோஷம்,ரொம்ப நாள் கழித்து இந்த நிகழ்வு என் வாழ்க்கையில நடக்குது. I will cherish this moment forever in my life. 3வது தடவை நான் என் mobile-ல இயற்கை காட்சிகளை வீடியோ எடுத்துட்டு இருந்தேன். அப்ப கருவாச்சி வந்...