Pharmacist எதுக்கு இருக்காங்க டாக்டர் எழுதி கொடுக்கிறத சரியா பார்த்து கொடுக்கறதுக்கு, ஆனா இப்பலாம் அப்படியா இருக்காங்க, காய்ச்சல்,தலைவலி,கால்வலி யார் கோட்டாலும் mbbs படிச்ச மாறி "எவ்வளவு நாள் இந்த மாறி இருக்கு" மாத்திரையை கொடுக்குறாங்க. அவங்கள மட்டமா சொல்லல,அவங்களுக்கு மற்றவர் உடல்நிலை பற்றி seriousness கிடையாது. பழைய prescribe கொடுத்தா கூட கொடுத்தறாங்க. ஏழை,நடுத்தர மக்கள் செலவு அதிகம் ஆகும்-னு சுலபமா வாங்குறாங்க. காய்கறி,பழம்,நட்ஸ் எல்லாமே விலை அதிகம் ஆகிட்டு.பத்தாதற்கு gstன்னு கொண்டு வந்து காசு வந்த வழியா போய்ருது. இதில யார குறை சொல்லறது,இன்னும் சில பேர் இருக்காங்க காய்கறி,பழம்-னு வாங்க காசு இருந்தாலும் வாங்கறது இல்லை,ஆனா பல லட்சத்துக்கு hospital-ல பின்னால செலவு பன்றாங்க. ஏன் pharmacist மேல அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மாட்டறாங்க.அடுத்த தலைமுறையாவது நம்ம உடல்நிலையில் அக்கறையோடு இருக்கவும்,நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளையும்,உடல் பயிற்சி செய்ய இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம்.
2023-ல் ஒரு பிடிப்பே இல்லாம போய்ட்டு இருந்துச்சு, அப்ப தான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமா என் வாழ்க்கையில வந்தா "கருவாச்சி" எங்க பின்னாடி வீட்டு வளர்ப்பு நாய். முதல் தடவை பார்த்தப்போது அவளோட துருதுரு நடை அவ்வளவு அழகு, இன்னும் மறக்கல. அவளோட நிறம் கருப்பும்,வெள்ளையும் கலந்த நாட்டு நாய்.நான் கூப்பட்டவுடன் தயங்கி தயங்கி என்கிட்ட வந்தா,சின்ன வயதிலிருந்து நாய்கள் மேல பிரியம். நாங்க வளர்க்கல சித்தப்பா வீட்ல வளர்த்தாங்க, பெயர் "Tiger".நான் school-க்கு போனா என் பின்னாடியே வரும்,"Dogs are real angels". German Shepherd,Pomeranian புசுபுசு நாய்-னு நாங்க சொல்வோம், அதல்லாம் அப்ப வசதியான வீட்டுல வளப்பாங்க. சரி கருவாச்சி கதைக்கு வருவோம், அப்பறம் 2வது தடவை என்னை பார்த்து அவளே வர ஆரம்பிச்சுட்டா,ஏதோ பழைய பேப்பரை வாயால எடுத்து கொடுக்குறா,அத பார்த்த எனக்கு அவ்வளோ சந்தோஷம்,ரொம்ப நாள் கழித்து இந்த நிகழ்வு என் வாழ்க்கையில நடக்குது. I will cherish this moment forever in my life. 3வது தடவை நான் என் mobile-ல இயற்கை காட்சிகளை வீடியோ எடுத்துட்டு இருந்தேன். அப்ப கருவாச்சி வந்...
கருத்துகள்
கருத்துரையிடுக